தலைமை செயலகம்

            புதிய தலைமை செயலகம், எல்லா வசதிகளையும் கொண்ட மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தது நல்ல விஷயம் ...மேலும் தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.மருத்துவம் மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக தரமாக அளிக்க வேண்டும்.இன்றைய சூழலில் மருத்துவம் என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலை ஆகிவிட்டது..அதனால் ஏழை எளிய மக்கள் நல்ல மருத்துவம் என்பது கிடைக்காத நிலை உள்ளது. இதை மாற்றி அனைவரும் ஆரோக்கியத்துடனும் திடமான உடலுனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் ...நன்றி