Welcome to my site



பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை லிட்டருக்கு ௫ ரூபாய் உயர்கிறது ..........கடந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு ௫ ரூபாய் உயர்கிறது ..........கடந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது முறை பெட்ரோல் விலை உயர்ந்திருக்கின்றது...பெட்ரோல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் ....இதனால் பாதிக்கபடுவது நடுத்தர மற்றும் ஏழை ஏளிய மக்கள் மட்டுமே.பெட்ரோல் விலையை பொதுத்துறை நிறுவங்களே நிற்னைக்கலாம் என்று கூறுவதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு....மேலும் ஒவ்வொரு மாதமும் விலை எகிறிக்கொண்டே போனால் எங்கு போய் நிற்கும் என்று எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை
போராட்டமும் வேலை நிறுத்தமும் பெட்ரோல் விலையை சற்று குறைக்க உதவுமே தவிர விலை உயருவதை தடுக்க இயலாது ...!பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதை நமது அரசாங்கமே கையில் எடுத்து கொள்ள வேண்டும் ....இதுவே இதற்கு சரியான மற்றும் தீர்க்கமான முடிவாக இருக்கும் உயர்ந்திருக்கின்றது...பெட்ரோல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் ....இதனால் பாதிக்கபடுவது நடுத்தர மற்றும் ஏழை ஏளிய மக்கள் மட்டுமே.பெட்ரோல் விலையை பொதுத்துறை நிறுவங்களே நிற்னைக்கலாம் என்று கூறுவதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு....மேலும் ஒவ்வொரு மாதமும் விலை எகிறிக்கொண்டே போனால் எங்கு போய் நிற்கும் என்று எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை

போராட்டமும் வேலை நிறுத்தமும் பெட்ரோல் விலையை சற்று குறைக்க உதவுமே தவிர விலை உயருவதை தடுக்க இயலாது ...!பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதை நமது அரசாங்கமே கையில் எடுத்து கொள்ள வேண்டும் ....இதுவே இதற்கு சரியான மற்றும் தீர்க்கமான முடிவாக இருக்கும்